Thambimuthu was a devoted husband, father, brother, grandfather, and friend. He will be remembered for his dedication to his family, his faith, and his willingness to give back to those around him. He will be deeply missed and lovingly remembered by all who knew him.
Visitation will be held at Jerrett Funeral Homes, 660 Kennedy Road, Toronto, ON M1K2B5, CA, on October 11, 2026, from 5:00 pm to 8:00 pm.
The Funeral Service will take place at Our Lady Of Good Health, 131 Birchmount Rd, Toronto, ON M1N 3J7, CA, on October 12, 2026, from 10:00 am to 11:00 am, followed by the Committal Service at Resthaven Memorial Gardens, 2700 Kingston Rd, Toronto, ON M1M 1M5, CA, on October 12, 2026, from 11:00 am to 12:00 pm.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து பெர்னாண்டோ அவர்கள் 07-10-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பெர்னாண்டோ Anaasi தம்பதிகளின் அன்பு மகனும்,அந்தோனிப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,மேரி மாசில்லா அவர்களின் அன்புக் கணவரும்,அன்னா(சந்திரன்), கிரேசியன்(வசந்தன்), ரோச்(ஆனந்தன்), அனிற்றா(டினா), கெஸ்டன்(ஜூட்), ஸ்டெல்லா(வதனா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிக்கோலின்(சுபோ), பெலிசியா(தர்மினி), Flew, கமலதாசன்(Jaju) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அருளம்மா,அந்தோனிப்பிள்ளை, செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மரியதாஸ் அவர்களின் அன்பு மைத்துனரும்,Kristine, Angelin, Kathleen, Dhamian, Daniel, Shanon(Joel), Jaciron(Neil), Honeestaa ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.