OBITUARY
Alagaratnam Nalliah
September 3, 1945 – February 6, 2021
Due to Covid-19 restrictions, viewing and funeral service will be for immediate family members only.
யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver BC ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அழகரத்தினம் நல்லையா அவர்கள் 06-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பாவலமணிஅவர்களின் அன்புக் கணவரும், கருணகரன், மணிவண்ணன், மோகனதாஸ், சண்முகதாஸ், இராஜேஸ்வரி, ரமணன், விஜயகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சரஸ்வதி மற்றும் அருச்சனன், செல்வராசா, ராணி, சந்திராதேவி, சகாதேவன், பரமசோதி, மகேந்திரன், காலஞ்சென்ற சின்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும், அழகராணி, வசந்தமலர், பத்மா, கவிதா, சுந்தரராஜன், யோகரதி ஆகியோரின் அன்பு மாமனாரும், தங்கராசா, விமலாதேவி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற புவனேந்திரராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும், பிரியங்கா, துஸ்யந், சர்மினி, பிரதாப், திவ்யனா, தர்சன், ப்ரீத்தா, ஜான்சன், சிந்தியா, சிந்துஷன், தர்சிகா, டிரிகான், டியாரிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Mr. Alagaratnam Nalliah was born in Piranpattu Pandatharippu, Jaffna Sri Lanka. He lived in Vancouver, BC, Canada and passed away peacefully on February 6th, 2021. He is the loving husband of late Pavalamani. Loving father of Karunakaran, Manivannan, Mohanathas, Shanmugathas, Rajeswary, Ramanan, Vijayakumar. Loving brother of late Saraswathi, Aruchanan, Selvarasa, Rani, Chandradevi, Sagathevan, Paramsothi, Mahendran, late Sinnarasa. Loving father in law of Alagaranee, Vasanthamalar, Pathma, Kavitha, Sundararajan, Yogarathy. Loving brother in law of Thangarasa, Vimaladevi, Paramaraswaery, late Puvenchirarasa. Loving grandfather of Priyangah, Dhushyanth, Sarmine, Prathap, Divyana, Tharsan, Preetha, Jansan, Chinthiya, Sinthushan, Tharsica, Dirikhan, Diyariha. This notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர் Hamilton Harron Funeral Home 5390 Fraser St Vancouver BC V5W 2Z1 Canada Viewing dates and time: Wednesday, February 10th, 2021 6pm-7pm; 7:30pm-8:30pm Thursday, February 11th, 2021 7:45am-8:45am Funeral Service date and time: Thursday, February 11th, 2021 12:30pm-2pm Witness Cremation date and time: Thursday, February 11th, 2021 2pm
Services
-
Funeral Service
Thursday, February 11, 2021
-
Witness Cremation
Thursday, February 11, 2021
Memories
Alagaratnam Nalliah
have a memory or condolence to add?
ADD A MEMORY